මූලාශ්රයක් යාවත්කාලීන විය
புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவூட்டும் விசேட சந்திப்பு
புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவூட்டும் விசேட சந்திப்பு பிரதமர் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
