මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மூக்கு அறுவை சிகிச்சைக்கு பின்பே ஸ்ரீதேவிக்கு தன் மீது நம்பிக்கை பிறந்தது!
பிரபல மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தனது தாயார் குறித்து மனம் திறந்துள்ளார்.
සාරාංශය
தமது தாயார் ஸ்ரீதேவியின் நினைவுகள் மற்றும் தனது திரையுலகப் பயணம் குறித்து தனது உறவினரான மகேஸ்வரியுடன் ஜான்வி கபூர் உரையாடியுள்ளார். இளம் தலைமுறையினர் மத்தியில் unrealistic beauty standards எனப்படும் சாத்தியமற்ற அழகு பற்றிய கற்பனைகள்.
