මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
WHO வின் பிராந்திய மாநாடு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ‘திலி’ பயணம்
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை திமோர்-லெஸ்டேயின் தலைநகர் திலிக்குச் சென்று…
සාරාංශය
இந்தக் குழு செப்டம்பர் 7 ஆம் திகதி அமர்வு ஆரம்பமாகும் போது புதிய அலுவலக பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து ஏனைய நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பிராந்திய சுகாதார முன்னுரிமைகள் மற்றும் தொழிலாளர் மேம்பாடு, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளனர்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
