2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
WHO வின் பிராந்திய மாநாடு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ‘திலி’ பயணம்
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை திமோர்-லெஸ்டேயின் தலைநகர் திலிக்குச் சென்று…
சுருக்கம்
இந்தக் குழு செப்டம்பர் 7 ஆம் திகதி அமர்வு ஆரம்பமாகும் போது புதிய அலுவலக பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து ஏனைய நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பிராந்திய சுகாதார முன்னுரிமைகள் மற்றும் தொழிலாளர் மேம்பாடு, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளனர்.
நளிந்த ஜயதிஸ்ஸ பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 4 நவ., 20262026ஆம் ஆண்டுக்கான பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.1 ஊடகங்கள்
- 27 அக்., 2026இன, மத அடிப்படையில் நாட்டில் மீண்டும் பிளவை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ1 ஊடகங்கள்
- 20 அக்., 2026நீண்ட தலைமுடி அல்லது உடலில் பச்சை குத்தியிருப்பதற்காகக் கைது செய்ய முடியாது – நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!1 ஊடகங்கள்
- 13 அக்., 2026எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் 100 பில்லியன் ரூபாய் நிவாரணம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ2 ஊடகங்கள்
- 13 அக்., 2026எரிவாயுவை அதிகளவில் கொள்வனவு செய்ய தேவையில்லை: நளிந்த ஜயதிஸ்ஸ1 ஊடகங்கள்
- 25 ஆக., 2026மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீவிரம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ2 ஊடகங்கள்
