1 ஊடகம்
எரிபொருள் விலை உயர்வு: நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களால் வேகமாக உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் தொடர்பாக, பொதுமக்கள் மீதான சுமையைக் குறைப்பதை உறுதிசெய்துகொண்டே, அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங
