மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு…

திருகோணமலையில் இருதய சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல் நாட்டல்
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளின் ஆரம்பம்..
மன்னார் மருத்துவமனை திடீர் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!






