தலைமறைவாகிவிட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக சட்டமா அதிப



















