உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

ThePapare Tamil

ThePapare Tamil•1 மணி முன்•2 ஊடகங்கள்
WATCH - HIGHLIGHTS - Tamil Union C & AC vs Panadura SC | Major Clubs T20 Tournament 2026

Highlights from the Quarter Final of the Major Clubs T20 Tournament 2026 🏏 Watch the key moments and exciting action as Tamil Union C & AC take on Panadura SC at the NCC Grounds.

1 min1m
ThePapare Tamil•1 மணி முன்•2 ஊடகங்கள்
WATCH - HIGHLIGHTS - Tamil Union C & AC vs CCC | Major Clubs T20 Tournament 2026 - Semi Final 1

The road to the final continues! 🏏🔥 Watch the highlights of Semi Final 1 of the Major Clubs T20 Tournament 2026 as Tamil Union C & AC go head-to-head with CCC at the SSC Grounds.

1 min1m
ThePapare Tamil•6 மணி முன்
வெற்றியுடன் லீக் சுற்றை நிறைவுசெய்த சீ ஹோக்ஸ்!

சுப்பர் லீக்கின் இறுதி லீக் போட்டியில் ப்ளூ ஈகல்ஸ் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் சீ ஹோக்ஸ் அணி வீழ்த்தி வெற்றியினை பதிவுசெய்தது.

1 min1m
ThePapare Tamil•10 மணி முன்•6 ஊடகங்கள்
ஹர்ரி புரூக்கின் சதத்தோடு முதல் T20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

சௌத்தாம்ப்டனில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில், இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.

1 min1m
ThePapare Tamil•1 நாள் முன்
Photos - Tamil Union C & AC vs CCC | SLC Major Club T20 Tournament 2026 - Semi-Final 1
1 min1m
ThePapare Tamil•2 நாள் முன்
அல்டிமேட் சம்பியனாக மகுடம் சூடி வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நேற்று (13) நடைபெற்ற அங்குரார்ப்பண உலக தடகள 'அல்டிமேட் சம்பியன்ஷிப்' (World Athletics Ultimate Championship) தொடரில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 91.09 மீற்றர் தூரத்திற்குப் ஈட்டியை எறிந்து இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க சம்பியன் பட்டத்தை வென்றார்.

1 min1m
ThePapare Tamil•2 நாள் முன்
8ஆவது முறையாக மகளிர் ஆசியக் கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது இந்தியா

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற மகளிர் டி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி 8-வது முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

2 min2m
ThePapare Tamil•2 நாள் முன்
ரினோனை வீழ்த்தி 9 வெற்றிகளுடன் சுப்பர் 6 சுற்றில் அப்கண்ட்ரி லயன்ஸ்

சுப்பர் லீக்கில் நேற்று (13) நடைபெற்ற ரினோன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அப்கண்ட்ரி லயன்ஸ் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி தொடரில் தோல்வியடையாத அணியாக அடுத்தச் சுற்றுக்கு செல்கிறது.

1 min1m
ThePapare Tamil•2 நாள் முன்
இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் இலங்கை மீண்டும் படுதோல்வி

ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இரண்டாவது சுற்றுலா T20 பயிற்சிப் போட்டியிலும் இலங்கையை இங்கிலாந்து லயன்ஸ் டக்வத் லூயிஸ் (DLS) முறைப்படி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

1 min1m
ThePapare Tamil•3 நாள் முன்
இரண்டாவது பாதியில் போட்டியை சமப்படுத்திய ரெட் ஸ்டார்

கொழும்பு சுகததாஸ அரங்கில் நேற்று (12) நடைபெற்ற கொழும்பு எப்.சி மற்றும் ரெட் ஸ்டார் அணிகளுக்கு இடையிலான போட்டி 2 - 2 என சமனிலையில் முடிவடைந்தது.

1 min1m
ThePapare Tamil•4 நாள் முன்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி வெளியீடு

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Aichi-Nagoya 2026) இடம்பெறும் ஆடவர் T20 கிரிக்கெட் தொடரில், பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாம் இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min1m
ThePapare Tamil•5 நாள் முன்
Photos - Tamil Union C & AC vs Panadura SC - Quarter Final 1 - SLC Major Club T20 Tournament 2026
1 min1m
ThePapare Tamil•5 நாள் முன்•2 ஊடகங்கள்
ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியின் ஆடைப் பங்காளரான MAS Holdings

ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டுப் விழாவில் பங்கேற்கும் இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு ஆடைகளை, அதன் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளரான 'எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ்' (MAS Holdings) நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

1 min1m
ThePapare Tamil•6 நாள் முன்
அனுபவ வீரர்களுடன் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி

ஆப்கானிஸ்தான் T20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குழாத்தில் வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

1 min1m
ThePapare Tamil•6 நாள் முன்•2 ஊடகங்கள்
இலங்கை U15 கால்பந்து அணியில் இணைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

இலங்கை 15 வயதுக்குட்பட்ட தேசிய கால்பந்து அணியில் (ஆண்கள்) வீரர்களை இணைத்துக்கொள்வதற்கான திறந்த நேர்முகத்தேர்வு எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது

1 min1m
ThePapare Tamil•9 செப்., 2026
கொழும்பு எப்.சியை வீழ்த்தி எட்டாவது வெற்றியை பெற்ற அப்கண்ட்ரி லயன்ஸ்

கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று வரும் சுப்பர் லீக்கின் 40ஆவது போட்டியில் கொழும்பு எப்.சி அணிக்கு எதிராக 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.

2 min2m
ThePapare Tamil•8 செப்., 2026
இலங்கை கிரிக்கெட்டினால் 900 பாடசாலைகளுக்கு இலவச கிரிக்கெட் பந்துகள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து, 2026 ஆம் ஆண்டிற்கான 13 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் சுமார் 900 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் பந்துகளை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

1 min1m
ThePapare Tamil•8 செப்., 2026
நியூவ் யங்ஸ் அணியை 2-0 என வீழ்த்திய சீ ஹாக்ஸ் எப்.சி

கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்ற சுப்பர் லீக்கின் 39ஆவது போட்டியில் நியூவ் யங்ஸ் அணியை எதிர்கொண்ட சீ ஹாக்ஸ் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

1 min1m
ThePapare Tamil•7 செப்., 2026
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026; ஆடவர் T20 தொடர் அட்டவணை வெளியீடு

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஆடவர் T20 கிரிக்கெட் தொடரிற்கு தகுதி பெற்றுள்ள அணிகளும், உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

1 min1m
ThePapare Tamil•7 செப்., 2026
ஹர்ஷிதாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் வெற்றி

துபாயில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்று (06) நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றது.

1 min1m