இலங்கைச் செய்தி நிறுவனங்களின் சமீபத்திய வானிலை செய்திகள்.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கப் பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் தாழம

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும்...

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2026 நவம்பர் 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இன்று மழையுடனான வானிலை தற்காலிகமாக குறைவடைந்து காணப்படும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-11-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் முல்லைத்தீவு மற்றும் பொலனறுவை மாவட்ட
