உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
எரிபொருள் & பங்குகள்CPC எரிபொருள் விலைகள்; CSE விரைவில்
  • எரிபொருள் விலைகள்
  • கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்வானிலைகிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (14 available)

Asian Mirror
Citizen News
Fact Crescendo தமிழ்
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka News Web தமிழ்
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Fact Crescendo தமிழ்

Fact Crescendo தமிழ் வெளியிட்ட அனைத்தும், புதியவை முதலில். srilanka.factcrescendo.com

Fact Crescendo தமிழ்•5 மணி முன்
இலங்கை மத்திய வங்கி புதிதாக 10,000 ரூபா நாணயத்தாளை வெளியிட்டுள்ளதா?

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் புதிதாக 10,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் மற்றும் அது தொடர்பில் வெளியான புகைப்படம் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

2 min2m
Fact Crescendo தமிழ்•1 நாள் முன்
மீசையுடன் பிறந்த அதிசயக் குழந்தை என பகிரப்படும் காணொளி உண்மையா?

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மீசையுடன் பிறந்த அதிசயக் குழந்தை என பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.

3 min3m
Fact Crescendo தமிழ்•3 நாள் முன்
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளின் காணொளிகளா இவை?

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் கணவன்-மனைவி என, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள் தவறானவை என்பதுடன் அந்த காணொளியில் இருப்பவர்கள் குறித்த பங்களாதேஷ் பிரஜைகள் அல்ல என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

4 min4m
Fact Crescendo தமிழ்•5 நாள் முன்
காவன்திஸ்ஸ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது பொதுஜன பெரமுன உறுப்பினரா?

எனவே எமது ஆய்வின் அடிப்படையில், காவன்திஸ்ஸ யானை மீது பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பரப்பப்படும் பதிவுகள் தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளன.

7 min7m
Fact Crescendo தமிழ்•5 நாள் முன்
சவுதியில் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரின் உடல்கள் பங்களாதேஷிற்கு கொண்டுவரப்பட்டதா?

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

5 min5m
Fact Crescendo தமிழ்•5 நாள் முன்
பாம்பு கடித்தவுடன் 108 அவசர எண்ணிற்கு அழைத்தால் வீட்டிற்கே வந்து தடுப்பூசி வழங்கப்படுமா?

பாம்பு கடித்தால் 108 இற்கு அழைத்தால், அம்பியூலன்ஸ் நோயாளரின் வீட்டுக்கே வந்து Snake Venom Antiserum I.P. ஊசியைச் செலுத்தும் என WhatsApp மற்றும் Facebook ஊடாகப் பரவிய தகவல் தவறானது என எமது ஆய்வில் கண்டறியப்பட்டது.

6 min6m
Fact Crescendo தமிழ்•6 நாள் முன்
ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகள் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கலகொடஅத்தே ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகள் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது எமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

3 min3m
Fact Crescendo தமிழ்•6 நாள் முன்
சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் தொடர்பாக பகிரப்படும் காணொளிகள் உண்மையா?

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

4 min4m
Fact Crescendo தமிழ்•19 அக்., 2026
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷன ராஜகருணாவின் சகோதரர் அதிரடி கைது என பரவும் தகவல் உண்மையா?

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

4 min4m
Fact Crescendo தமிழ்•19 அக்., 2026•2 ஊடகங்கள்
அனோஜனின் உயிரைக் காப்பாற்றிய ஷரியா சட்டத்தின் முக்கியமான திருப்பம்!

இலங்கையைச் சேர்ந்த தொழில்நுட்பப் பொறியியலாளரான சிவராசா அனோஜன், சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றுக்கு அளித்த பதிலின் காரணமாக, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை, நற்பிட்

9 min9m
Fact Crescendo தமிழ்•19 அக்., 2026
பாலஸ்தீனத்துக்கு விடுதலைவேண்டி பாரிஸில் நடந்துவரும் இஸ்லாமிய மாணவர்கள் போராட்டம் என பகிரப்படும் காணொளி உண்மையா?

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

3 min3m
Fact Crescendo தமிழ்•19 அக்., 2026
இலங்கையில் மீண்டும் வெள்ளம் மற்றும் மண்சரிவு என பகிரப்படும் காணொளி உண்மையா?

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு மண்சரிவு என தெரிவித்து பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் அந்த காணொளியானது 2025 ஆம் ஆண்டு இலங்கையில் இலங்கையை தாக்கிய தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

4 min4m
Fact Crescendo தமிழ்•15 அக்., 2026
மரண தண்டனை இரத்தின் பின்னர் விமான நிலையத்தில் அனோஜன் என பகிரப்படும் காணொளி உண்மையா?

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

3 min3m
Fact Crescendo தமிழ்•14 அக்., 2026
கிராண்ட்பாஸ் தீ விபத்தின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கொழும்பு, கிராண்ட்பாஸ் -மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் நேற்றைய தினம் (2026.10.13) ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாகிய சம்பவம் உண்மை எனினும் அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தவறானது என்பதுடன், அந்த காணொளி இந்தோனேசியாவின், மனடோ (Manado) நகரத்தின் சாரியோ (Sario) மாவட்டத்தில் உள்ள சாரியோ நகர்ப்புற கிராமத்தில், ஜலான் கெம்பாங் (Jalan Kembang), லோரோங் சகுரா (Lorong Sakura) பகுதியில் திங்கட்கிழமை, அக்டோபர் 12, 2026 அன்று ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறிப்பட்டது.

3 min3m
Fact Crescendo தமிழ்•14 அக்., 2026
சதொச நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 22 பில்லியன் நஷ்டம் என பகிரப்படும் தகவல் உண்மையா?

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

7 min7m
Fact Crescendo தமிழ்•13 அக்., 2026
ஆளும் கட்சியின் சில அரசியல் வாதிகளின் வயது என பகிரப்படும் தகவல் உண்மையா?

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

4 min4m
Fact Crescendo தமிழ்•13 அக்., 2026
கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த Saudia Airliner விமானம் மீது தாக்குதல் என பகிரப்படும் காணொளி உண்மையா?

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

2 min2m
Fact Crescendo தமிழ்•12 அக்., 2026
கச்சத்தீவு தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிடப்படுவது போன்று, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீட்டின் விளைவாகவோ அல்லது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாகவோ இந்திய உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை.

6 min6m
Fact Crescendo தமிழ்•10 அக்., 2026
ரஷ்யாவில் மர்ம வைரஸ் பரவலால் மீண்டும் பொதுமுடக்கம் அமுல் என பரவும் தகவல் உண்மையா?

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ரஷ்யாவில் பிளேக் நோய் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் காரணம் கண்டறிப்படாத நிமோனியாவால் உயிரிழந்தமையும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்ட தகவலும் உண்மை எனினும், அவர் பிளேக் நோயால் உயிரிழந்தார் என்பதற்கோ, ஆய்வகத்தில் நோய்க்கிருமிக் கசிவு ஏற்பட்டது என்பதற்கோ உறுதியான ஆதாரங்கள் இல்லை. அதேபோன்று, சைபீரியா பகுதியில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பகிரப்படும் தகவலும் ரஷ்ய சுகாதார அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளது.

3 min3m
Fact Crescendo தமிழ்•10 அக்., 2026
சிங்கர் நிறுவன நாமத்தை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் அவதானம்!!!

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் Singer நாமத்தை பயன்படுத்தி ஆண்டு விழா பரிசுகள் கிடைக்கும் என தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்பதுடன் சிங்கர் நாமத்தை பயன்படுத்தி இவ்வாறு இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு சிங்கர் நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2 min2m

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!4 ஊடகங்கள்
  2. 2காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, வான்படை!3 ஊடகங்கள்
  3. 3இறுதிப் போட்டியில் இலங்கை4 ஊடகங்கள்
  4. 4பசில் ராஜபக்சவைக் கைது செய்ய திறந்த பிடியாணை5 ஊடகங்கள்
  5. 5பொலிஸ் காவலில் இளைஞர் மரணம் ; விசாரணைக்கு உத்தரவு11 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி

பிற செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka News Web தமிழ்
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • Tamil Mirror
  • ThePapare Tamil
  • Thinakaran
  • அத தெரண