எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் புதிதாக 10,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் மற்றும் அது தொடர்பில் வெளியான புகைப்படம் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Fact Crescendo தமிழ் வெளியிட்ட அனைத்தும், புதியவை முதலில். srilanka.factcrescendo.com
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் புதிதாக 10,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் மற்றும் அது தொடர்பில் வெளியான புகைப்படம் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மீசையுடன் பிறந்த அதிசயக் குழந்தை என பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் கணவன்-மனைவி என, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள் தவறானவை என்பதுடன் அந்த காணொளியில் இருப்பவர்கள் குறித்த பங்களாதேஷ் பிரஜைகள் அல்ல என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில், காவன்திஸ்ஸ யானை மீது பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பரப்பப்படும் பதிவுகள் தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளன.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

பாம்பு கடித்தால் 108 இற்கு அழைத்தால், அம்பியூலன்ஸ் நோயாளரின் வீட்டுக்கே வந்து Snake Venom Antiserum I.P. ஊசியைச் செலுத்தும் என WhatsApp மற்றும் Facebook ஊடாகப் பரவிய தகவல் தவறானது என எமது ஆய்வில் கண்டறியப்பட்டது.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கலகொடஅத்தே ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகள் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது எமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

இலங்கையைச் சேர்ந்த தொழில்நுட்பப் பொறியியலாளரான சிவராசா அனோஜன், சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றுக்கு அளித்த பதிலின் காரணமாக, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை, நற்பிட்

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு மண்சரிவு என தெரிவித்து பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் அந்த காணொளியானது 2025 ஆம் ஆண்டு இலங்கையில் இலங்கையை தாக்கிய தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கொழும்பு, கிராண்ட்பாஸ் -மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் நேற்றைய தினம் (2026.10.13) ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாகிய சம்பவம் உண்மை எனினும் அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தவறானது என்பதுடன், அந்த காணொளி இந்தோனேசியாவின், மனடோ (Manado) நகரத்தின் சாரியோ (Sario) மாவட்டத்தில் உள்ள சாரியோ நகர்ப்புற கிராமத்தில், ஜலான் கெம்பாங் (Jalan Kembang), லோரோங் சகுரா (Lorong Sakura) பகுதியில் திங்கட்கிழமை, அக்டோபர் 12, 2026 அன்று ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறிப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிடப்படுவது போன்று, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீட்டின் விளைவாகவோ அல்லது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாகவோ இந்திய உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ரஷ்யாவில் பிளேக் நோய் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் காரணம் கண்டறிப்படாத நிமோனியாவால் உயிரிழந்தமையும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்ட தகவலும் உண்மை எனினும், அவர் பிளேக் நோயால் உயிரிழந்தார் என்பதற்கோ, ஆய்வகத்தில் நோய்க்கிருமிக் கசிவு ஏற்பட்டது என்பதற்கோ உறுதியான ஆதாரங்கள் இல்லை. அதேபோன்று, சைபீரியா பகுதியில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பகிரப்படும் தகவலும் ரஷ்ய சுகாதார அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளது.

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் Singer நாமத்தை பயன்படுத்தி ஆண்டு விழா பரிசுகள் கிடைக்கும் என தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்பதுடன் சிங்கர் நாமத்தை பயன்படுத்தி இவ்வாறு இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு சிங்கர் நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
