எதிர்வரும் தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கினிகத்தேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று (30) வட்டவளை நகரில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைச் செய்தி நிறுவனங்களின் சமீபத்திய Health செய்திகள்.
எதிர்வரும் தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கினிகத்தேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று (30) வட்டவளை நகரில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைப் பிரிவில் தொழுநோயாளர்களுக்கான தொடர் சிகிச்சை நிலையம் இன்று (30.10.2026) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் மற்றும் சமூக நல மருத்துவ நிபுணர் நிலுக்கா குணதிலக்க ஆகியோர் சிகிச்சை நிலையத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

பக்கவாதத்தால் 4,000 பேர் உயிரிழப்பு: நரம்பியல் நிபுணர் எச்சரிக்கை

உடல் எடையை குறைக்க பலரும் உடற்பயிற்சி, உணவு Diet ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறாக Diet இருப்பவர்கள் குறிப்பிட்ட சில சாறுகளை பருகுவது அவர்களது டயட்டிற்கு சத்துக்களை அளித்து மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

பழைய கார் பற்றரிகள், தூக்கி எறியப்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் மின்னணு கழிவுகள் தூக்கி எறியப்பட்ட பிறகு ஆபத்தற்றவை போலத் தோன்றலாம். இருப்பினும், தகுந்த பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இன்றி அவை பிரிக்கப்படும்போதோ அல்லது மறுசுழற்சி செய்யப்படும்போதோ மனித ஆர
இப்போதைக்கு இவ்வளவுதான்.