உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

ThePapare Tamil

ThePapare Tamil வெளியிட்ட அனைத்தும், புதியவை முதலில். thepapare.com

ThePapare Tamil•17 மணி முன்
இந்தியாவிற்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் குழாம் வெளியீடு

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் நியூசிலாந்து குழாம்கள் அந்த நாட்டு கிரிக்கெட் சபை (NZC) மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

1 min1m
ThePapare Tamil•2 நாள் முன்•11 ஊடகங்கள்
முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியனாகிய பாகிஸ்தான்

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கெடுத்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கையை பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

1 min1m
ThePapare Tamil•3 நாள் முன்•2 ஊடகங்கள்
இளையோர் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் வெளியீடு

அடுத்த மாதம் ஓமானில் இடம்பெறவிருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான ஆடவர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

1 min1m
ThePapare Tamil•4 நாள் முன்
பவான் ரத்நாயக்கவின் சதம் வீண்; இங்கிலாந்துக்கு முத்தரப்பு தொடரில் ஆறுதல் வெற்றி

சுற்றுலா இலங்கை - இங்கிலாந்து அணிகள் பங்கெடுக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியானது இலங்கையை 55 ஓட்டங்களால் வீழ்த்தி இந்த தொடரில் ஆறுதல் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

1 min1m
ThePapare Tamil•6 நாள் முன்•4 ஊடகங்கள்
பாகிஸ்தானுக்கு துடுப்பாட்ட அனர்த்தம் வழங்கி இறுதிப் போட்டியில் இலங்கை

லாஹூரில் நடைபெற்று முடிந்திருக்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்களால் இலங்கை வீழ்த்தியிருக்கின்றது.

1 min1m
ThePapare Tamil•6 நாள் முன்•3 ஊடகங்கள்
இலங்கை கால்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்ய FIFA உடன் புதிய கூட்டு திட்டம்

இலங்கையின் கால்பந்தாட்டத்தை எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டின் மிகவும் பிரபல விளையாட்டாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள பரந்த அளவிலான அபிவிருத்தித் திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக, ஃபீஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோரை அசர்பைஜானின் பாகு நகரில் சந்தித்துப் பேசினார்.

1 min1m
ThePapare Tamil•6 நாள் முன்•4 ஊடகங்கள்
பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தவறவிடும் பெதும் நிஸ்ஸங்க

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பப் துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க விலகியுள்ளார்.

1 min1m
ThePapare Tamil•6 நாள் முன்•4 ஊடகங்கள்
சயீம் அய்யூபை ஒருநாள் குழாத்தில் இருந்து நீக்கிய பாகிஸ்தான்

தற்போது இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் தொடர்ந்து மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியதன் காரணமாக, பாகிஸ்தான் அணியிலிருந்து அதன் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் சயீம் அய்யூப் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 min1m
ThePapare Tamil•26 அக்., 2026•4 ஊடகங்கள்
பாகிஸ்தான் டெஸ்ட் அணியிலிருந்து ஷான், சாஜித் மற்றும் நோமன் நீக்கம்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான 14 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 min2m
ThePapare Tamil•25 அக்., 2026•3 ஊடகங்கள்
மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min1m
ThePapare Tamil•22 அக்., 2026•7 ஊடகங்கள்
சாதனை இலக்கை எட்டி முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை முதல் வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணியானது 2 விக்கெட்டுக்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

2 min2m
ThePapare Tamil•21 அக்., 2026•2 ஊடகங்கள்
இலங்கை வரும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி

இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, T20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட 2027ஆம் ஆண்டின் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

1 min1m
ThePapare Tamil•19 அக்., 2026
இலங்கை கால்பந்தாட்டத்தை பிரபலப்படுத்த FFSL - Dialog Play கைகோர்ப்பு

இலங்கை கால்பந்து வரலாற்றில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, நாட்டின் பிரதான உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டிகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் 'டயலொக் ப்ளே' (Dialog Play) டிஜிட்டல் நேரலைத் தளம் ஆகியன கைகோர்த்துள்ளன.

2 min2m
ThePapare Tamil•19 அக்., 2026•2 ஊடகங்கள்
ரினோன் அணியை 3-0 என வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்!

சுப்பர் லீக் கால்பந்து தொடரில் தோல்வியடையாத அணியாக வலம் வரும் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி, ரினோன் அணிக்கு எதிராக மீண்டும் ஒரு வெற்றியை பதிவுசெய்தது.

1 min1m
ThePapare Tamil•18 அக்., 2026
சல்மான் அகாவின் அபார சதத்துடன் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் அபாரம்

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர் முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

1 min1m
ThePapare Tamil•15 அக்., 2026•2 ஊடகங்கள்
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகும் பெதும் நிஸ்ஸங்க

பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் இருந்து பெதும் நிஸ்ஸங்க உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

1 min1m
ThePapare Tamil•14 அக்., 2026
ஹொங் கொங் சிக்ஸஸ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஹொங் கொங் சிக்ஸஸ் 2026ஆம் ஆண்டு தொடருக்கான குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

1 min1m
ThePapare Tamil•14 அக்., 2026
ருமேஷ் தரங்கவின் 'ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளராக CIC Holdings கைகோர்ப்பு

நாட்டின் முன்னணி பன்முக நிறுவனக் குழுமமான சிஐசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CIC Holdings PLC), இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், ஈட்டி எறிதல் உலக சம்பியனுமான ருமேஷ் தரங்க பத்திரகேவின் 2028 ஒலிம்பிக் போட்டிக்கான பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவரது 'உத்தியோகபூர்வ ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு பங்களாராக' (Official Nutritional & Wellness Partner) கைகோர்த்துள்ளது.

1 min1m
ThePapare Tamil•14 அக்., 2026•4 ஊடகங்கள்
ஆறுதல் வெற்றியுடன் T20 தொடரினை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி

அணித்தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அதிரடி இணைப்பாட்ட உதவியோடு இலங்கை கிரிக்கெட் அணியானது, பாகிஸ்தான் அணியை மூன்றாவது T20 போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

1 min1m
ThePapare Tamil•13 அக்., 2026
குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை டெஸ்ட் குழாம் வெளியீடு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

1 min1m

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1திருகோணமலை, கப்பல்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!4 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்

பிற செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Fact Crescendo தமிழ்
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka News Web தமிழ்
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • Tamil Mirror
  • Thinakaran
  • அத தெரண