சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷ.!
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப் பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை திடீரென வெளிநாடு சென்றுள்ளார். அவரிடம் நிதிக்குற்ற விசாரணைப்
