මූලාශ්ර 6ක් යාවත්කාලීන විය
சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷ.!
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப் பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.
සම්පූර්ණ වාර්තා
Lanka Truthஷிரானந்தி ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறினார்!
Lanka Truthஷிரானந்தி ராஜபக்ஷ தொடர்பான 11 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த வழக்குக் கோப்புகள் மீண்டும் தூசி தட்டப்படுகின்றன!
Hiru News - Tamil நாட்டை விட்டு வெளியேற முயற்சியா? - சிரந்தி ராஜபக்ஷ விவகாரத்தில் வெளியான உண்மைப் பின்னணி!

Asian Mirrorசிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷ.!

Tamil Mirrorஷிரந்தி ராஜபக்ஷ குறித்து வெளியான செய்தி உண்மையா?

அத தெரண ஷிரந்தி குறித்து வௌியான செய்தியில் உண்மையில்லை

Hiru News - Tamilநிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்

அத தெரணஷிராந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்

IBC TamilFCIDயின் அழைப்பாணையைப் புறக்கணித்த ஷிரந்தி : குற்றச்சாட்டை மறுக்கும் ராஜபக்ச குடும்பம்

IBC Tamilதொடர் விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச

IBC Tamilஷிரந்திக்கு எதிரான சிரிலிய விசாரணையின் அடுத்த பக்கங்கள்...

Lanka Truthஷிரானந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர் FCIDக்கு அறிவுறுத்தல்!
IBC Tamil222222222V என்ற அடையாள அட்டை எண்ணால் ஷிரந்தி தொடங்கிய வங்கி கணக்கு! தீவிரமாகும் விசாரணை

සාරාංශය
அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியார் ஆன் டி லிவேரா (Anne de Livera) என்பவரும் சென்றுள்ளதுடன், இவர்கள் இன்று அதிகாலை 01.10 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-469 என்ற விமானம் மூலம் இவ்வாறு பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන