2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணி பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க (Col. WMAM Nissanka) அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (23.11.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
சுருக்கம்
மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) உள்ள தனியாருக்குச் சொந்தமான குறித்த காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது. பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்கவினால் (Col. தர்சினி மற்றும் மேஜர் HMDN ஹேரத் (Major HMDN Herath) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மருதலிங்கம் பிரதீபன் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 3 நவ., 2026சிறுதானிய உற்பத்தியில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வு1 ஊடகங்கள்
- 31 அக்., 2026“அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட யாழ்.மாவட்ட நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு2 ஊடகங்கள்
- 23 அக்., 2026யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானம: நவம்பர் முதல் பெப்ரவரி வரை விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்1 ஊடகங்கள்
- 22 அக்., 2026யாழ். மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்: விவசாய அபிவிருத்தி, கடன் திட்டங்கள் மற்றும் பயிர்க் காப்புறுதி குறித்து ஆராய்வு!2 ஊடகங்கள்
- 15 அக்., 2026கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு1 ஊடகங்கள்
- 10 அக்., 2026புவிசார் வளங்கள் அகழ்வு தொடர்பான மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் !1 ஊடகங்கள்

