கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு
கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் யசஸ் ஹேவகே (Yasas Hewage) அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்று (14.10.2026) மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
