WHO வின் பிராந்திய மாநாடு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ‘திலி’ பயணம்
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை திமோர்-லெஸ்டேயின் தலைநகர் திலிக்குச் சென்று
