ජනප්රියමූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
மண்டைதீவு புதைகுழி விவகாரம் - ஜனவரி 5 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!
1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


