මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சுற்றுலா விசாவில் வந்து காட்டுக்குள் மொடலிங்! சர்ச்சையில் சிக்கிய வெளிநாட்டுப் பெண்கள்
இலங்கையின் லுணுகம்வெஹெர, யால மற்றும் குமண தேசிய பூங்காக்களில் உரிய அனுமதியின்றி, வர்த்தக நோக்கத்திற்காக பிகினி ஆடைகளை அணிந்த வெளிநாட்டு…
සාරාංශය
அத்துடன், சுற்றுலா விசா அல்லது ETA அனுமதியின் அடிப்படையில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பெண்கள் வர்த்தக ரீதியிலான மொடலிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
