මූලාශ්රයක් යාවත්කාලීන විය
காதலுக்காகத் தாயின் தாலிக்கொடி திருட்டு: மகளின் நாடகம் அம்பலம்!
காதலனின் பணத் தேவைக்காக சொந்தத் தாயின் 8.5 பவுன் தாலிக்கொடியைத் திருடி ஈடு வைத்து விட்டு, உறவுக்கார பெண் ஒருவரை திருட்டு வலையில் சிக்க வைத்து நாடகமாடிய 22 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்பில் வௌியான தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
