මූලාශ්රයක් යාවත්කාලීන විය
போதைப் பொருள் வைத்திருக்கிறாரா பிக்பாஸ் பாலாஜி!
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு 100 நாட்கள் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சம் இல்லாமம் ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 10. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
எலிமினேஷன் ஆனவர்களில் சிலர் மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து மறுபடியும் எலிமினேட் ஆனவர்களும் உள்ளனர். நாளுக்கு நாள் மிகவும் வித்தியாசமான பரபரப்பான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமாக பல கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.
