මූලාශ්රයක් යාවත්කාලීන විය
திங்கட்கிழமை மாஸ் ரெக்கார்ட் சாதனை செய்துள்ள இராமாயணா!
நமீத் மல்கோத்ரா தயாரிப்பில் நித்திஷ் திவாரி இயக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்க படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது இராமாயணா.
