මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்!
கொச்சியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார், தனது 57 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
அவரது மறைவு மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
