මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மாலபே மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை புனரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு!
மாலபேவில் அமைந்துள்ள மருத்துவர் நெவில் பெர்னாண்டோ நினைவு விமானப்படை மருத்துவமனை, இலங்கை விமானப்படையின் நேரடிப் பங்களிப்புடன் புனரமைக்கப்…
සාරාංශය
இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார். 2026 பெப்ரவரியில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய, மருத்துவர் நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனையின் செயற்பாட்டு நிர்வாகப் பொறுப்புகள் இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.
