මූලාශ්රයක් යාවත්කාලීන විය
த்ரிஷாவின் திடீர் இன்ஸ்ட்டா பதிவு : ரசிகர்கள் மத்தியில் தீயாகப் பரவும் அந்தச் செய்தி!
சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகை த்ரிஷா, சமூக வலைதளங்களில் எப்போதுமே விலங்குகள் நலன் சார்ந்த விழிப்புணர்வுகளில் தீவிரமாக…
සාරාංශය
வழக்கமாக பண்டிகைகள் என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் கொண்டாட்டங்கள் என்று பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிலையில், இந்த தீபாவளியை ஆதரவற்ற விலங்குகளுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளார் த்ரிஷா. மீட்கப்பட்ட ஆதரவற்ற நாய் ஒன்றின் உணவுக்கு நான் ஸ்பான்சர் செய்கிறேன்.
