මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அராங்கம் ஆயத்தம்!
வடமேற்கு, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இதனடிப்படையில் அடுத்த ஆண்டு (2027) ஜூலை மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
සාරාංශය
இதனடிப்படையில் அடுத்த ஆண்டு (2027) ஜூலை மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் வரும் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
