මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டிஜிட்டல் மாற்றத்தினூடாக பெண் தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்குத் திட்டங்கள்
டிஜிட்டல் மாற்றத்தினூடாகப் பெண் தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டுவது தொடர்பான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டமொன்று, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் அண்மையில் (28) கொழும்பில் ஆரம்பமானது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
