මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சட்டவிரோத மின் வேலியில் சிக்கி நபர் ஒருவர் பலி
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல பகுதியில் காணியொன்றில் நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
