මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அம்பாறை திருக்கோவிலில் மேய்ச்சல் நிலமின்றித் தவிக்கும் பால் பண்ணையாளர்கள்!
அம்பாறை, திருக்கோவில் பகுதியில் கறவை மாடுகளுக்கான மேய்ச்சல் நிலம் இல்லாததால் பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
සාරාංශය
1976ஆம் ஆண்டு, குறித்த மாவட்டத்தில் 4,000 ஏக்கர் நிலப்பரப்பு பால் பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் நெற்செய்கையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு நிலையான காணி முகாமைத்துவத் திட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட காணிகளின் அந்தஸ்தை நீக்குவதற்கான நடவடிக்கையாக, குறித்த பகுதியில் 400 ஹெக்டேயர் காணியை விடுவிக்க முன்மொழியப்பட்டது.
