මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மடு திருத்தலத்தில் இலங்கை வங்கியின் புதிய பண மீள்சுழற்சி இயந்திரம் (CRM) திறப்பு
இலங்கை வங்கியானது வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதா திருத்தலத்தில் 2026 நவம்பர் 16ஆம் திகதி புதிய பண மீள்சுழற்சி இயந்திரத்தை (CRM) திறந்து வைத்ததன் மூலம் தனது டிஜிட்டல் வங்கி வலையமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.