මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் நிகழ்வில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது
வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞனை இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்ததுடன், ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
