මූලාශ්රයක් යාවත්කාලීන විය
22 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் 22-ஆம் திகதி வரை 1,56,627 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
සාරාංශය
அதன்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2,018,931 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், 546,963 சுற்றுலாப் பயணிகளுடன் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நாடாக இந்தியா முன்னிலை வகிக்கிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
