මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஹோர்முஸ் நீரிணையில் மேலும் இரண்டு பாரிய எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கின
ஹோர்முஸ் நீரிணையில், தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி, அங்கீகரிக்கப்படாத பாதைகள் வழியாகச் செல்ல முயன்ற இரண்டு பிரம்மாண்ட எண்ணெய் ராங்கர் கப்பல்கள், கடல் கண்ணிவெடிகளில் சிக்கிச் செயலிழந்ததாக இஸ்லாமிய புரட்சிப் படைப்பிரிவின் (IRGC) கடற்படை அ…
