මූලාශ්රයක් යාවත්කාලීන විය
Global Business Forum 2026 மாநாட்டுடன் Global Brands Awards விருது விழா
சர்வதேச வர்த்தக உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட Global Business Forum 2026 - Season 3, இலங்கை அத்தியாயம், கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி கொழும்பு டெம்பிள் ட்ரீஸில் நடைபெற்றது.