මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஏழு இலட்சத்துக்கும் அதிகமானோரின் அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தம்
இலங்கையில் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் 'அஸ்வெசும' நலன்புரிக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
