මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கையில் எரிபொருள் இறக்குமதி செய்து தரையிறக்கும் விலையைவிட குறைந்த விலைக்கா விற்பனை செய்யப்படுகிறது?
2026 ஆம் ஆண்டில் எரிபொருளை இறக்குமதி செய்து தரையிறக்கும் செலவை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டவை ஓட்டோ டீசல் (மார்ச், ஏப்ரல்), சுப்பர் டீசல் (ஏப்ரல், மே) மற்றும் மண்ணெண்ணெய் (மார்ச் முதல் ஜூன் வரையும், ஆகஸ்ட் மாதத்திலும்) ஆகியவை மாத்திரமாகும். பெற்றோல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு விற்பனை செய்யப்படவில்லை.
සාරාංශය
2026 நவம்பர் 1 ஆம் திகதி முதல் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 424 ரூபாயாகவும், ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 397 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
