මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தீபாவளி தினத்தன்று நடந்த கொடூரம்:மஸ்கெலியாவில் இளைஞர் கொலை
மஸ்கெலியா, நல்லதண்ணி காவல் பிரிவுக்குட்பட்ட புதுக்காடுவத்தை பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர், மஸ்கெலியாவின் மரேவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஆவார்.
