මූලාශ්රයක් යාවත්කාලීන විය
Coffee குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்குமா?
காலையில் Coffee குடித்ததும் உடனே புத்துணர்ச்சி வந்தது போல உணரலாம். ஆனால் அதில் இருக்கும் காஃபின் புதிதாக உடலில் ஆற்றலை உருவாக்குவதில்லை.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
Coffee மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தரும் டோபமைன் மற்றும் நார்ட்ரீனலின் போன்ற வேதிப்பொருட்களின் சுரப்பை தூண்டுகிறது. மாலையிலோ, இரவிலோ Coffee குடித்தால் அதிலிருக்கும் காஃபின் தூக்கத்திற்கு இடையூறு அளிக்கும். தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே Coffee குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
මෙම පුවත කුමක් ගැනද
ස්ථාන
