මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு - நடிகர் தனுஷ் வருத்தம்
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வர முடியாமல் திரும்பிச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாக தனுஷ் தமது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் 'ஓம்'. இப்படம் எதிர்வரும் நவம்பர் 20-ம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
