මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
தடுப்பு காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்ய தயார் - ஜனாதிபதி
உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தின் ஊடாக 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

