මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பாதீட்டில் புறக்கணிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்கான சலுகைகள்
2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதி குறித்து எந்தவித நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மூலம…
