මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா? – நூல் கொள்முதல் முறைகேட்டுக்கு சீமான் கண்டனம்!
தமிழகம்-கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடைபெற்றுள்ளத…
සාරාංශය
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தவறான தகவல்கள் அடங்கிய போலி நூல்கள் அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளதைச் சீமான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
