මූලාශ්රයක් යාවත්කාලීන විය
2027 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு, அரச செலவுகளின் முகாமைத்துவம் மற்றும் திட்டமிடலை முறைமைப்படுத்துவது அத்தியாவசியமானது -ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சுகளின் சிரேஷ்ட பதவிநிலை அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வில்
2027 ஆம் ஆண்டிற்காகத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு, அரச நிறுவனங்களின் வருடாந்தச் செயற்பாட்டுத் திட்டமிடல்கள் மற்றும் கொள்முதல் திட்டமிடல்களை முறையாகத் தயாரிப்பதும், அரச நிதி வளங்களை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் முகாமைத்துவம் செய்வதும் அத்தியாவசியமானது என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சுட்டிக்காட்டினார்.
