මූලාශ්රයක් යාවත්කාලීන විය
காணாமற்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேடுவதற்கு சர்வதேச உதவி கோரி முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அவசர நடவடிக்கை
முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமற்போன மூன்று கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக அண்டை நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்கள் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
