මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
நாமல் ராஜபக்சவின் பிணை தொடர்பான வழக்கு : நவம்பர் 18 வழங்கப்படவுள்ள தீர்ப்பு
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை உத்தரவு வழங்கியிருந்தது.
සාරාංශය
'கிரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு எதிர்வரும் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


