3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
நாமல் ராஜபக்சவின் பிணை தொடர்பான வழக்கு : நவம்பர் 18 வழங்கப்படவுள்ள தீர்ப்பு
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை உத்தரவு வழங்கியிருந்தது.
சுருக்கம்
'கிரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு எதிர்வரும் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ச பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 21 நவ., 2026நாமல் ராஜபக்சவிற்கு பிணை மறுப்பு : கேள்வியெழுப்பும் சஜித் அணி எம்.பி1 ஊடகங்கள்
- 18 நவ., 2026நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு5 ஊடகங்கள்
- 18 நவ., 2026நாமல் ராஜபக்சவுக்கு பிணை1 ஊடகங்கள்
- 12 நவ., 2026நாமல் ராஜபக்சவிற்கு பிணை வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு1 ஊடகங்கள்
- 5 நவ., 2026மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க அரசாங்கம் தவறிவிட்டது – நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!1 ஊடகங்கள்
- 3 நவ., 2026நாங்களும் மனிதர்களே – வைரலாகும் நாமல் ராஜபக்சவின் சமூக வலைத்தள பதிவு2 ஊடகங்கள்


