1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஒரு வார இலங்கை விஜயத்தை நிறைவு செய்தது FBI குழு
எல்லை தாண்டிய சைபர் நிதி மோசடி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதனையும், அவற்றில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதையும்
முதன்மை அறிக்கை
சுருக்கம்
கடந்த 16ஆம் திகதி முதல் இன்று வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, அமெரிக்க அதிகாரிகள் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸாரின் பிரதான புலனாய்வுப் பிரிவுகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டனர். இவற்றில் இலங்கைப் பொலிஸாரின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு (CCIU), மத்திய குற்ற விசாரணைப் பணியகம் (CCIB) மற்றும் தொழில்நுட்ப உதவிப் பிரிவு (TAU) ஆகியன முக்கியமானவையாகும்.
