මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அடுத்த ராஜபக்சர் யார் ஷிரந்தி, நாமலை தொடர்ந்து மகிந்த குடும்பத்தை சூழும் வழக்குகள்!
இலங்கையின் அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளும் நீதிமன்ற வழக்குகளும் தீவிரமடைந்துள்ளன.
සාරාංශය
குறித்த சொத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர். போருக்குப் பின்னர் தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
