1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அடுத்த ராஜபக்சர் யார் ஷிரந்தி, நாமலை தொடர்ந்து மகிந்த குடும்பத்தை சூழும் வழக்குகள்!
இலங்கையின் அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளும் நீதிமன்ற வழக்குகளும் தீவிரமடைந்துள்ளன.
சுருக்கம்
குறித்த சொத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர். போருக்குப் பின்னர் தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
ஷிரந்தி ராஜபக்ச பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 26 அக்., 2026ஷிரந்தி ராஜபக்சவிற்கு தொடரும் அறுவை சிகிச்சை...!1 ஊடகங்கள்
- 23 அக்., 2026ஷிரந்தி ராஜபக்சவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட இருதய அறுவை சிகிச்சை வெற்றி!2 ஊடகங்கள்
- 23 அக்., 2026ஷிரந்தி ராஜபக்சவுக்கு முதலாவது இதய சத்திரசிகிச்சை வெற்றி2 ஊடகங்கள்
- 19 அக்., 2026இடமாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச: மகிந்த ராஜபக்ச தரப்பு தெரிவிப்பு3 ஊடகங்கள்
- 16 அக்., 2026ஷிரந்தி ராஜபக்சவுக்கு பிணை1 ஊடகங்கள்
- 15 அக்., 2026CT Scan இயந்திரக் கொள்வனவில் நிதி முறைகேடு குற்றச்சாட்டு: ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக விசாரணை!1 ஊடகங்கள்
